புதினங்களின் சங்கமம்

கல்முனை தரவைப் பிள்ளையார் கோவில் பின் புறத்தில் யானை தாக்குதலிலிருந்து தப்பும் காவலர்!! பரபரப்பு வீடியோ

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய பின் புற வளாகத்தில் யானை நுழைந்து அட்டகாசம்.
காவலாளர் அதிஸ்டவசமாக தப்பினார்.