வைத்தியர் அர்ச்சுனா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!! இல்லாவிட்டால் வழக்கு!! கனடா அங்கிள் கூறுவது என்ன?
தனது பேஸ்புக்கில் என்னை அவமானப்படுத்தும்படியாக துரோகி எனத் தெரிவித்து பதிவு போட்டதற்காக வைத்தியர் அர்ச்சுனா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிடின் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கனடாவில் வாழும் இசைப்பிரியன் கனகையா எனும் பொறியியலாளர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். வைத்தியர் அர்ச்சுனாவின் ஆதரவாளராக கருதப்படும் குறித்த பொறியியலாளர் மீது திடீரென அர்ச்சுனா துரோகிப்பட்டம் சூட்டி பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.