புதினங்களின் சங்கமம்

புங்குடுதீவு ரஜீவன் கேரதீவு கடலில் இனந்தெரியாத விசஜந்து தீண்டி அந்த இடத்திலேயே பரிதாப மரணம்!!

யாழ் புங்குடுதீவு இருப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஜீவன் என்ற இளைஞன் நேற்றைய தினம் கேரதீவு கடலில் வைத்து இனம் தெரியாத விசஜந்து ஒன்று தீண்டியதால் உடனடியாக மரணம் அடைந்துள்ளார். ரஜீவன் இருப்பிட சனசமுக நிலையத்தின் விளையாட்டு கழகத்தின் சிறந்த ஒரு வீரர் ஆவார்.

May be an image of 1 person and smiling