புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஊழியர் கங்கானி குடிவெறியில் பெண்ணுடன் கேவலமான செயல்!! வீடியோ

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரியின் முகப்பக்கத்தில் வெளியாகிய தகவலை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஊழியர் கங்கானி குடிவெறி..!*
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சிறிய பிள்ளையை பராமரிப்புக்காக நின்ற பெண்மணி மீது மேல்மிச்சத்தனமாக தகாத வார்த்தைகளை உபயோகித்து அதனை தட்டி கேட்டவரிடம் முறைகேடான முறையில் சன்டித்தனம் காட்டிய ஊழியர்.
*அவர் அருகில் சென்று பேசியதை அடுத்து அவரிடம் இருந்து மது அருந்திய வாசம் வந்துள்ளது..!*
மட்டக்களப்பு வைத்தியசாலையின் நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சாராயம் குடித்து விட்டு வேலைக்கு வரலாம் என்றா உங்களது ஊழியர்களுக்கு நீங்கள் பணிந்துறை செய்து இருக்கின்றீர்கள்..❓
*34 வது Ward (விடுதி)*
*Dr.Murugamoorthy -Ward*
இதனை அதிகம் ஷேர் செய்யவும் டாக்டர் முருகமூர்த்தி அவர்களின் இலக்கம் இருந்தால் அவர்களுக்கும் இந்த தகவலை அனைத்து மீடியாக்களிலும் பதிவிறக்கம் செய்யவும்..
இவ்வாறு குடித்து விட்டு வரும் ஊழியர்களினால் வழங்கப்படும் மருந்து அல்லது ஊசியோ எவ்வாறு நோயாளிகளை குணப்படுத்த முடியும் இதற்கு அந்த நிர்வாகம் மட்டக்களப்பு வைத்தியசாலை பொறுப்பேற்க வேண்டும்