நல்லுாரில் நடந்த கொடூர சம்பவம்! கருணை காட்டாத நல்லுார் நிர்வாகம்… வீடியோ
நல்லுாரில் பருத்தித்துறை வீதியை மூடி போடப்பட்டுள்ள தடையால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன. அருகில் உள்ள கடைக்கு செல்வதற்கு கூட அரை கிலோ மீற்றர் துாரம் மாற்றுப் பாதையால் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இந்த மூதாட்டிக்கு எற்பட்டுள்ளது. மூடியிருக்கும் அந்த பாதையின் கதவை திறந்து விடக் கூட மனமில்லாதவர்கள் இந்தக் கொடூரர்கள்…