புதினங்களின் சங்கமம்

யாழில் ஆப்பு இழுத்த குரங்கு போல் இரண்டு பஸ்களுக்கு இடையில் மாட்டிய ஓட்டோ!! வீடியோ

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திக்கும் வேம்படி சந்திக்குமிடையில்- தென்னிலங்கை சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த பேருந்துக்கும், 764 வழித்தட மினி பஸ்சுக்கும் இடையில் சிக்கிய முச்சக்கர வண்டி