புதினங்களின் சங்கமம்

யாழில் உணவக உரிமையாளரின் தம்பி போதை மாத்திரைகளுடன் கைது!!

யாழில் கூடிய விலையில் உணவுப் பொருட்களை விற்று சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாகிய வக உரிமையாளரின் தம்பியான 24 வயததான சாம்பசிவம் தனுசன்  போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளான். 40 போதை மாத்திரைகளுடன் இவன் கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது. நல்லுார் கோவில் அருகாமையில் உணவகம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.