கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து யாழ் வந்த ஹயஸ் வான் உருண்டு புரண்ட காட்சிகள் (vide0)
கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து யாழ் நோக்கி சென்ற ஹயஸ் வான் இன்று அதிகாலை றம்பாவயில் என்னும் இடத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









