மட்டு’வில் பொலிஸ் காமுகன் சுஜீவனால் காதலித்து ஏமாற்றப்பட்ட லக்சிகா உயிர்மாய்த்தார்!! அதிர்ச்சித் தகவல்கள்!! Photos
பளை ஈசாவின் பேஸ்புக் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
பொலிஸ் என்ற பெயரில் ஒரு காமுகனின் பொய்யான அன்பை உண்மையாக நம்பி தன்னை ஏமாற்றி விட்டான் என்று தெரிந்த போது தன் உயிரையே கொடுத்து விட்டாள் .
அந்த நாய் இதை விட மோசமாக சாவுக்கு மேல் அனுபவிக்க வேண்டும்
அந்த நாய் இதை விட மோசமாக சாவுக்கு மேல் அனுபவிக்க வேண்டும்
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த தங்கை மட்டக்களப்பில் இருந்து என்னை தொடர்பு கொண்டு தன்னை ஒரு இழி மகன் ஏமாற்றியதாக கூறி மிகவும் மனவருத்தத்துடன் கூறினார்.
அதிக ஆதாரங்களும் எனக்கு அனுப்பியிருந்தார் உடனே நான் அவரின் புகைப்படத்துடன் பொது வெளியில் பதிவிடுவோம் என்று கூறினேன்.ஆனால் அந்த தங்கை கூறினார் அண்ணா அவனை நான் அவமானபடுத்த விரும்பவில்லை அவனை எப்படியாவது என்னிடம் சேர்த்து வையுங்கள் என்று உருக்கமாக கூறினார். பின் சில நாட்களின் பின் நான் அந்த இழி மகனை விசாரித்தேன் அவன் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அவன் யாழ்மாவட்டத்தில் பணியாற்றுகிறான்.
அவன் இந்த தங்கை மட்டும் இல்லை பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி பணம் வாங்கி வீடியோ கோல் மூலம் பெண்களின் ஆடைகளை கழற்ற வைத்து அதனை வீடியோ ரெக்கோட் செய்து ரசிக்கும் காமகொடூரன் இவனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிய வந்தது.
பின் அந்த தங்கையிடம் கூறினேன் அந்த தங்கை மிகுந்த வேதனையுடன் கூறினார் அண்ணா அவன் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறான் இவனை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அந்த தங்காவினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு போடப்பட்டது ஆனால் அங்கும் அந்த தங்காவுக்குதான் பொலிசார் அச்சுறுத்தி அடித்தும் உள்ளனர்.
அன்பான உறவுகளே இந்த தங்காவின் சாவுக்கு நீதி வேண்டும் இவனை போன்ற காம கொடூரனுக்கு கடூழிய தண்டனை கிடைக்க வேண்டும்.
அந்த தங்காவுக்காக நான் அவனை அடையாளப்படுத்தாமல் இருந்தேன் ஆனால் அது தவறு என்று இப்போது உணருகிறேன்.மன்னித்து விடுங்கள் தங்கா இவ்வளவு தேசம் கடந்து என்னிடம் என்னை நம்பி நீங்கள் கூறினீர்கள் ஆனால் என்னால் உங்களுக்கு நீதி பெற்று தர முடியவில்லை.
இதில் உள்ள அனைத்தும் அந்த பெண்ணிடம் வாங்கிய பிச்சை!
கேவலம்!