யுவதிகள் அர்ச்சுனா ஆதரவு எதிரொலி!! ஆண்களுடன் படுத்து கரு கலைக்க வரும் பெண்கள் துரத்தப்படுவர்!! கூறும் டொக்டர் யார்?
அருச்சுனாவுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பெண்களின் ஆதரவு அதிகரித்து வருவதால் யாழ்ப்பாண வைத்தியர் ஒருவர் கடும் சினத்தில் பின்வருமாறு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளாராம். இனிமேல் பெடியலோட படுத்துவிட்டு வயிறை நிறப்பிப் போட்டு கருவைக் கலையுங்கோ என்று வாங்கோடி… நாங்கள் எப்புடி பார்த்துக் கொள்ளுறம் என பதிவிட்டுள்ளாராம். இந்த விடயத்தை அர்ச்சுனா கீழே உள்ள வீடியோவில் 9.25 நிமிடத்தில் தெரிவிக்கும் பரபரப்பு தகவல் இணைக்கப்பட்டுள்ளது.