பிரான்சில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பத்தின் 2 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கிப் பலி!!
பிரான்சில் ஈழத் தமிழ் பின்னனியை கொண்ட இரண்டு வயதான சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும்துயரத்தை ஏற்படுத்தி யுள்ளது.
கடந்த வாரம் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்ற நிலையில் இந்த துயரம் நேர்ந்துள்ளது.சம்பவத்தில் முல்லைத்தீவை சேர்ந்த பெற்றோரையுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.விடுமுறைக்கு சென்ற இடத்தில் சிறுவன் உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.