யாழ் மறுவன்புலவு பாடசாலை அதிபர் தற்கொலை!!யாழ் மறுவன்புலவு பாடசாலை அதிபர் தற்கொலை!!
ழ் மறுவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலய அதிபர் ஜெயக்காந்தன் மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியில் தற்கொலை செய்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இச் சம்பவம் நடந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்,

