செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் உள்ள மிக்சர் கடையில் பொரித்த பல்லி விற்பனை!! வீடியோ
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள மிக்சர் விற்பனை நிலையம் ஒன்றில் 2024.06.24 அன்று இரவு 09.45 இற்கு பொரிந்த நிலையில் காணப்பட்ட பல்லியுடன் மிக்சரினை நுகர்வோரிற்கு விற்பனை செய்தமையடுத்து நுகர்வோரினால் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரனான ப.தினேஷ் தெரியப்படுத்தியதுடன் அவ்விடத்திற்கு உடனடியாக விரைந்த பொதுச் சுகாதார பரிசோதகரால் குறித்த பொருள் சட்டநடவடிக்கையின் பொருட்டு கைப்பற்றப்பட்டது.

