யாழில் 35 வயதான ஆனந்தி துாக்கிட்டு மரணம்!!
வீட்டில் தனிமையில் இருந்த இரண்டு பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் நெல்லியடி கிழக்கு முடக்காடு பகுதியில் இடம் பெற்றுள்ளது .
குறித்த பெண்ணின்மூத்த மகனுக்கு 9 வயதுஅடுத்தவருடம்புலமைப்பரீட்டைக்கு தோற்றவுள்ளார் இரண்டாவது மகளுக்கு 7 வயது 2 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார் .
சம்பவத்தில் குணசீலன் ஆனந்தி வயது 35 என்ற இளம் தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

