புதினங்களின் சங்கமம்

யாழ் அனலைதீவிலிருந்து கடற் தொழிலுக்குப் போன இரு மீனவர்களைக் காணவில்லை!! Photos

சமூகவலைத்தளத்தில் வந்த தகவலை அப்படியே இங்கு தருகின்றோம்….

அனலைதீவில் இருந்து 10.06.2024 நேற்று மாலை 5.00 மணியளவில் கடற் தொழிலுக்கு சென்ற அமரசிங்கம்,விஜயகுமார் என்ற இரு மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை யாரும் இவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் தொடர்பு கொள்ளவும்..🙏🙏share 0772024639 0764215429 0772896716

May be an image of 1 person, golfing, smiling, horizon, tree, grass and golf courseMay be an image of 1 person