புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணப் பொலிசாரி்ன் செயற்பாடு!! நெல்லியடிப்பகுதி ஏழைகளுக்கு நடந்த கதி!! (Photos)

இன்று காலை மிகவும் வறிய நாளாந்த கூலி வேலை செய்து வரும் மக்கள் கடந்த 3 நாட்களாய் எது வித வருவாய் இன்றி தவித்த குடும்பங்களுக்கு 600இறாத்தல் பாண் கொட்டி கொளிப்பான் வேம்படி மற்றும் குடவாத்தை மக்களுக்கு நெல்லியடி காவல்துறையின் உதவியால் பகிர்ந்து கொடுக்கபட்டது.
நன்றி –  நெல்லியடி காவல்துறை மற்றும் துன்னாலை இளைஞர்கள்

Image may contain: 1 person, outdoor