புதினங்களின் சங்கமம்

பலாலி விமானநிலையத்தில் வேலைவாய்ப்பு கோரல்….முழுமையான விபரம் இதோ!!

விண்ணப்பபடிவத்தினை எமது காரியாலயத்திலும் பெற்றுக்கொள்ளலாம் இச் சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்

கீழ் குறிப்பிட்ட பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

1.பயிற்சி விமான நிலைய பாதுகாப்பாளர்

கல்வித்தகமை – A/L

வயதெல்லை 18- 25

2.பயிற்சி விமானநிலைய தீயணைப்பு வீரர்

கல்வித்தகமை A/L

வயதெல்லை 18 – 25

3.பயிற்சி விமானநிலைய சேவை உதவியாளர்

கல்வித்தகமை A/L

வயதெல்லை 18 – 25

4.முகாமைத்துவ உதவியாளர்

கல்வித்தகமை A/L

வயதெல்லை 18 – 60

5.தாதியர்

கல்வித்தகமை A/L

வயதெல்லை 18 – 40

உங்கள் தகுதிக்கேற்ப இன்றே விண்ணப்ப படிவங்களை தெரிவு செய்யுங்கள்4