புதினங்களின் சங்கமம்

சுவிஸ் நாட்டின் பிரபல ஈழத் தமிழ் வர்த்தகர் வரதன் மரணம்!

சுவிஸ் நாட்டில் சூறிச் மாநிலத்தில் மிகவும் பிரபலமான மனிதர் வேலா கிறெடிற் உரிமையாளர், திரு வரதன் அவர்கள் இன்று அதிகாலை காலமானார் எனத் தெரியவருகின்றது. அங்குள்ள ஈழத்தமிழர்களிடத்தில் மிகுந்த அன்புடன் இவர் பழகிவந்துள்ளார். இவரது இழப்பு சுவிஸ் வாழ் தமிழர்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.