புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் சவப்பெட்டியும் பதுக்கப்படுகின்றதா??? அதிர்ச்சிக் காட்சிகள்!! (Photos)

யாழ்ப்பாணத்திற்கு பெருமளவு சவப்பெட்டிகள் தென்பகுதியிலிருந்து வந்து கொண்டிருப்பதாக முகப்புத்தகங்களில் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறித்த சவப்பெட்டிகளையும் மொத்தமாக கொள்வனவு செய்து பதுக்கும் வேலைகள் ஆயத்தமாகியுள்ளதா என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Image may contain: outdoorImage may contain: sky and outdoor