வவுனியா பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தலைமறைவான பிரேமலதா!! தேடும் கணவன்!!
புதிய பேருந்து நிலையத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்ற தனது மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ்நிலையத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
நேற்று முன்தினம் 11ஆம் திகதி வீட்டிலிருந்த தனது மனைவி காலை 10.00மணியளவில் வெளியில் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயசேகரம். பிரேமலா, 6ம் ஒழுங்கை, பாலாவிநாயகர் வீதி, தவசிகுளம் பகுதியை சேர்ந்த வயது 40 என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பெண் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
தகவல். குடும்பத்தினர்
தொடர்பு இலக்கம் 0772477091.