அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தை இன்று மதியம் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அல்வாய் வடக்கு வியாபாரிமூலை பகுதியில் இடம் பெற்றுள்ளது.இன்று மதியம் ஒரு மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த சுரேஷ் விஜயகாந் வயது 28 என்ற ஒரு பிள்ளையின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில்வைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.





