சற்று முன் வெளியான தேர்தல் முடிவுகள்!! யார் முன்னிலை??
இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி வடக்கு மாகாணம் உட்பட்ட மாவட்டங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களில் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கின்றார். நாடு முழுவதும் வெளியாகும் தேர்தல் முடிவுகளை நாம் வீத அடிப்படையில் வெளியிடுவோம். யார் முன்னிணையில் உள்ளார் என்பதை அறிய எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு நாம் நாடு முழுவதுக்குமான முடிவுகளை அப்டேட் செய்வோம்.
யாழ் மாவட்டம் (மொத்தம்)
சஜித் (2019) – 312, 700
கோட்டா (2019) 23, 200
(யாழ்ப்பாண மாவட்டத்தில் (2019) சஜித் 2 லட்சத்து 89 ஆயிரத்து 500 வாக்குகளால் முன்னிலை)
மைத்திரி (2015) – 253, 574
மகிந்த (2015) – 74, 454
(யாழ் மாவட்டத்தில் (2015) மைத்திரி ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 120 வாக்குகளால் முன்னிலை)
யாழ்ப்பாண மாவட்டத்தில் (2019) சஜித் 2 லட்சத்து 89 ஆயிரத்து 500 வாக்குகளால் கோத்தபாயவை வீழ்த்தியுள்ளார்.
சஜித் பெற்றுக் கொண்ட வாக்குகள் 3 லட்சத்து 12 ஆயிரத்து 700. கோத்தபாய பெற்றுக் கொண்ட வாக்குகள் 23 ஆயிரத்து 200.
யாழ்ப்பாண தேர்தல் தொகுதி இறுதி முடிவு – 2015
மைத்திரிபால சிறிசேன 2 லட்சத்து 53 ஆயிரத்து 574.
மஹிந்த ராஜபக்ஷ 74 ஆயிரத்து 454
ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 120 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார் மைத்திரி.
இலங்கை நேரம் காலை 9.10 மணிக்கான தேர்தல் முடிவு இது

இலங்கை நேரம் காலை 8.45 மணிக்கான தேர்தல் முடிவு இது

இலங்கை நேரம் காலை 8.00 மணிக்கான தேர்தல் முடிவு இது

இலங்கை நேரம் காலை 7.30 மணிக்கான தேர்தல் முடிவு இது

இலங்கை நேரம் காலை 7 மணிக்கான தேர்தல் முடிவு இது

இலங்கை நேரம் காலை 6.30 மணிக்கான தேர்தல் முடிவு இது


