சினிமாபுதினங்களின் சங்கமம்

யாழ் மாப்பிளைக்கு அடக்க முடியாத பீலிங்… நடுவீதியில் எழுந்து நின்று குத்தாட்டம்!! முதலிரவில் பொம்பிளையின் நிலை!!! Video

யாழ்ப்பாண இளைஞர்களால் தயாரிக்கப்பட்ட டக் டிக் டோஸ் எனும் பெயரிலான திரைப்படம் நாளையதினம் வெளியாகவுள்ளது. அதற்கான முன் ஆயத்தங்கள் இன்று நல்லுாரிலிருந்து தொடங்கியுள்ளது. இந்திய சினிமாவில் மோகம் கொண்ட நம்மவர்கள் ஒருதடவையாவது இந்த திரைப்படத்தை பார்த்து  நம் இளைஞர்களின் திறமையை பரிசோதிக்கும் களமாக கொள்ளலாம்…..

நம்மவர்களின் சிறப்பான படைப்புக்களை ஊக்குவித்தால் தமிழ் சினிமா மிகவும் தரமுள்ளதாக மாறும் என்பதில் சந்தேகமில்லை…

சிவராத்திரி தினமான நாளைய தினம் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் காலை 10.30 , மதியம் 01.30 , மாலை 4 மணி , மாலை 6.30 மற்றும் இரவு 09.30 என ஐந்து காட்சிகள் இடம்பெறும்.

பருத்தித்துறை SS திரையரங்கில் மாலை 3 மணி , 6 மணி மற்றும் இரவு 09 மணி காட்சிகள் இடம்பெறும்.

சாவகச்சேரி பாலா திரையரங்கில் மாலை 04.30 மற்றும் மாலை 06.30 மணி காட்சிகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையின் ஏனைய பாகங்களில் உள்ள திரையரங்குகளில் திரைப்படவுள்ளது.

அதேவேளை கனடாவில் எதிர்வரும் 09ஆம் திகதி Scarborough City,Woodside Cinemas மதியம் 01மணிக்கும், 10ஆம் திகதி சுவிஸ் Liestal மாநிலத்தில் உள்ள KINOORIS திரையரங்கில் காலை 11.30 மணிக்கு திரைப்படவுள்ளது.

ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற “புத்தி கெட்ட மனிதரெல்லாம்” திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் “டக் டிக் டோஸ்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளமையால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைப்படம் திரைக்கு வருகின்றது.