புதினங்களின் சங்கமம்

கனகராஜன்குளம் A9 வீதியில் உள்ள அமிர்தம் ஹோட்டலில் வழங்கப்பட்ட புழுக் கொத்து!! Video

நேற்று இரவு யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்து கனகராஜன்குளம் பகுதியில் உள்ள அமிர்தம் ஹோட்டலில் பயணிகளை சாப்பாட்டிற்காக இறக்கிய போது பயணிகளில் ஒருவருக்கு வழங்கப்பட்ட கொத்துரொட்டியில் உள்ள இறைச்சியில் புழுக்கள் நெளிவதை காணலாம்…