பட்டப்பகலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சங்கிலி அறுத்த கொள்ளையன் மடக்கிப் பிடிக்கப்பட்ட CCTV காட்சிகள்!!
பேருவளை ஹெட்டிமுல்லை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்த சம்பவம் ஒன்று இது 28/02/2024 Wednesday.
முச்சக்கரவண்டியில் வந்த இருவர் எரிபொருள் நிரப்பியபின் ஊழியரின் கையில் இருந்த பணத்தை அல்லது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் செல்ல முயன்றபோது ஊழியர் பாய்ந்து ஒருவனை பிடிக்க ஒருவன் தப்பியோட்டம்.
வந்த இருவரும் எல்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப் படுகின்றார்கள்
சிக்கியவனை பேருவளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
சட்டம் தன் கடமையைச் செய்யுமா?