யாழ் வந்த ரயிலில் பாய்ந்து சற்று முன் பெண்ணொருவர் தற்கொலை!! வீடியோ
சற்றுமுன் அநுராத புரத்திலிருந்து யாழ்நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் புதூர் பகுதியில் பாய்ந்து வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சடலம் மாங்குளம் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

