புதினங்களின் சங்கமம்

யாழில் திருவிளையாடல் காட்டும் தாத்தா!! பொலிசார் தேடுகின்றனர்!!

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர் – மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்!

யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார்.

அந்தவகையில் நேற்றையதினம் தெல்லிப்பழை பகுதியிலும் ஒரு துவிச்சக்கர வண்டியை அந்த முதியவர் திருடிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

எனவே குறித்த முதியவரை தெரிந்தவர்கள் 0723475566 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிசார் தெரிவித்தனர்.

May be an image of scooter, motorcycle and bicycle