புதினங்களின் சங்கமம்

யுவதியிடம் குஞ்சாமணி காட்டிய முஸ்லீம் காவாலிக்கு நடந்த கதி!! (Video)

வீதியால் சென்ற இரு பெண்களிடம் ஆண் உறுப்பைக் காட்டி தகாதமுறையில் நடந்துகொண்ட முஸ்லிம் இளைஞனை நையப்புடைத்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது.

நேற்று சனிக்கிழமை(6) மாலை 5மணியளவில் பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் சாய்ந்தமருது பகுதி 170 ஒஸ்மான் வீதி ஆதம்லெப்பை முகம்மட் றியாஸ் (வயது-21) என்ற இளைஞனே காயமடைந்த நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த இளைஞன் தனியார் நிறுவனம் ஒன்றின் லொறி உதவியாளர் என தெரிவிக்கப்படுவதோடு இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்