புதினங்களின் சங்கமம்

யாழ் பளைப்பகுதியில் கோரவிபத்து!! லொறி, டிப்பர் சாரதிகள் உயிரிழந்தனர்!!

பாரவூர்தியும் டிப்பரும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாகனங்களின் சாரதிகளும்
உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, பளை – இத்தாவில் பகுதியில் இன்று (4) வியாழக்கிழமை காலை இந்த விபத்து
இடம்பெற்றது.

மரக்கறி ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் ரிப்பரும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றது.

மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது….