Home புதினங்களின் சங்கமம் யாழ் வேலணை மகாவித்தியாலய மாணவி கிருஷா தவறான முடிவு எடுத்து மரணம்!

யாழ் வேலணை மகாவித்தியாலய மாணவி கிருஷா தவறான முடிவு எடுத்து மரணம்!

புங்குடுதீவு இறும்பிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட, வேலணை மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 19 வயதான உயர்தர வகுப்பு வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கும் மாணவி வசந்தராஜா கிருஷா தவறான முடிவு எடுத்து பலியாகியுள்ளார். இதற்கான காரணம் இனும் தெரியவரவில்லை. நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.