கஜேந்திரகுமார், கஜேந்திரனை இராணுவம், பொலிசாருக்கு முன் சுமணரத்தின தேரர் பச்சை துாசணத்தில் ஏசும் காட்சிகள்!!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜந்திரன் ஆகியோர் மயிலத்தமடு சென்றபோது பொலநறுவை எல்லையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அவ்விடத்திற்கு வந்த அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தூசணவார்த்தைகளை கலந்து ஏசி மோசமான இனவெறிக் கருத்துக்களை உமிழ்ந்தவாறும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டிருந்தார்.

