மட்டக்களப்பு நன்னடத்தை இல்லத்தில் சிறுவனை அடித்துக் கொன்ற போதை அடிமை ஜென்சியின் காம வெறி!! வீடியோ
மட்டக்களப்பில் திருட்டு குற்றச்சாட்டில் நன்னடத்தை இல்லத்தில் சேர்க்கப்பட்ட 14 வயது தர்சானந் என்ற சிறுவனை விக்கட் பொல்லால் அடித்துக் கொன்ற ஜென்சி இவள்தான். இவளுக்கு 27 வயது. இவள் திருகோணமலையை சொந்த இடமாகக் கொண்ட புலேந்திரன் ஜென்சி ஆவாள். இவள் போதைப் பொருளுக்கு அடிமையானவள் என்பதற்கான ஆதாரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. அத்துடன் இவள் போதைப் பொருளை உட்கொண்ட பின்னர் சிறுவர்களை பாலியல் உறவுக்கு வற்புறுத்தி துன்புறுத்துபவள் என இன்னொரு தகவல் கிடைத்துள்ளது. குறித்த நன்னடத்தை இல்லத்தில் சேர்க்கப்பட்டும் சிறுவர்களை நிர்ப்பந்தித்து வாய்மூலமான உறவு கொள்பவள் என அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. முன்னைய செய்தி கீழே உள்ளது.
விக்கட் பொல்லால் அடித்துக் கொல்லப்பட்ட கொக்குவில் சிறுவன்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!! வீடியோ





