புதினங்களின் சங்கமம்

காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் மூழ்கடிக்கப்பட்ட கிளிநொச்சி (Photos)

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளால் தாம் கையளித்த தமது உறவுகளை வெளிப்படுத்தக்கோரி இன்றைய தினம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட அறவழி முறையிலான போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சியினர் கலந்து கொண்டு உணர்வுபூர்வமான ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.

Image may contain: 16 people, people smilingImage may contain: 8 people, people smiling, people standing, crowd and outdoorImage may contain: 5 people, people standing and outdoor