புதினங்களின் சங்கமம்

பொலிஸ்மா அதிபர் பூஜித மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தல்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டே ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சந்தேக நபர்களாக கருதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.