புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் 2 ஆயிரம் கிலோ நிறையுள்ள அபூர்வ மீன் பிடித்தவர்களுக்கு நடந்த பரிதாபம்!!

கிளிநொச்சி நாச்சிக்குடா கடலில் இன்று(29) காலை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவரொருவரின் வலையில் அபூர்வ வகை இராட்சத மீனொன்று அகப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுமார் இரண்டாயிரம் கிலோ நிறையுடைய குறித்த மீனைப் பிடித்த குற்றச்சாடடில் முழங்காவில் பொலிஸார் மூவரைக் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.