யாழ் ஊர்காவற்துறை பெண்கள் பாடசாலை பெண் அதிபர் தொடர்பாக பழைய மாணவிகள் கூறுவது என்ன?
யாழ் ஊர்காவற்துறை புனித மரியாள் பாடசாலை அதிபர் தொடர்பாக இணையத்தளங்களில் வந்த செய்தி பிழை்யானது என்றும் தனிப்பட்ட ஒரு நபராலேயே அந்த தகவல் பரப்பபட்டதாகவும் குறித்த பாடசாலையின் பழைய மாணவர்களின் சங்கம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அதனை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்.