யாழ் கொக்குவில் இந்துக்கல்லுாரி மாணவர்கள் பாடசாலையில் காம களியாட்டம்!! (வீடியோ)
கொக்குவில் இந்துக்கல்லுாரி ஏ.எல் மாணவர்கள் பாடசாலைக்குள் நடாத்தும் கூத்து சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. இவ்வாறான மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக கல்விச் சமூகம் கவனம் செலுத்துதல் அவசியம் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. பாடசாலை நிகழ்வுக்காக 4 ஆயிரம் ரூபா கட்டாதவர்களை ஏ.எல் பரீட்சை எடுக்க அனுமதிக்க மாட்டேன் என அடம் பிடிக்கும் கொக்குவில் இந்துக்கல்லுாரி அதிபர் இவ்வாறான மாணவர்களின் திருவிளையாடல்களை கண்டும் காணாமலும் இருக்கின்றாரா?

