நீர்கொழும்பு வைத்தியசாலை மருத்துவ விடுதியின் காட்சிகள் இதோ (Video)
இதிலுள்ள படங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலை மருத்துவ விடுதி”
இதே போன்றுதான் இலங்கையிலுள்ள அனேகமான அரச வைத்தியசாலைகள் சூழல் உள்ளது.
இதிலுள்ள படங்கள் நோயாளிகள் ,வைத்தியசாலை கழிவறைகள் அணைத்தும் அரசாங்க வைத்தியசாலையிலே காணப்படுகின்றது .
தற்போது அரச வைத்தியசாலைகளை பொருத்தவரை அது யாருக்காக அமைக்கப்பட்டதோ ஆனால் அவர்கள் அச்சேவையை பெறுவதில்லை.எல்லாம் தனியார் வைத்தியசாலைக்கு வரவேணும் எனும் நோக்கத்திலே அனேகமான அரச வைத்தியசாலைகள் இயங்குகின்றது ,
அரச வைத்தியசாலைகளை பொருத்தவரை மருந்துகளை மாத்திரம் வழங்கினால் போதும் எனும் மனநிலையுடன் வைத்தியசாலை நிர்வாகத்தினர் செயற்படுவதால் நோயாளிகள் அரச வைத்தியசாலைகளை அருவருப்பான சூழலாக உற்றுநோக்குகின்றார்கள் .
நோயாளரும் மனிதர் அவர்கள் பாவிக்கும் கழிவறை ,சமையலறை ,தரை என்பன சுத்தமாகயிருத்தல் வேண்டும் இதற்காகதான் ஒவ்வொரு துறைக்கும் உரியவர்களை நியமிக்கின்றார்கள் ,
சுகதார அமைச்சு எப்பொழுதாவது வைத்தியசாலைகளில் திடிரென்று ஒவ்வொரு வைத்தியசாலைகளை பரிசோதித்து இல்லை அங்கு சிகிச்சை பெறும் நோயாளருடன் உரையாடி தவறுகளை ஆராய்ந்து திருத்தியதுண்டா இதனால்தான் இலங்கையின் சுகதார சேவை தனியார் மயமாகுன்றது.
#நன்றி
சிங்கள மொழி தமிழாக்கம்,
தமிழ் வேங்கை ரிசிந்தன் நிசாந்.




