புதினங்களின் சங்கமம்

சன்னதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் தேர்த்திருவிழாவை கண்டு களித்து சென்ற பின் நடந்த அற்புதம்!! (Photos)

பக்தர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் செய்த வேலை இது…..
ஓரே பக்தி பரவசத்தோடு வந்தவர்களும் விபூதி பொட்டு புது ஆடைகள் மேக்கப்புகள் என்று பலதும் பத்தும் நேர்த்திகளை வந்து இங்கே கழித்து சந்நிதியானையும் குப்பை ஆக்கியது தான் கடைசியில் நடந்தது இங்கே கற்றுக்கொள்ளாததை எங்கே கேட்கப் போகிறோம் இதனைக் கூட்டி அள்ளுபவர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் உங்களைப் போல் எல்லாம் இருக்கிறது விளங்கினால் சரி
அரோகரா
நன்றி
யாழ் தீபன் பேஸ்புக்
May be an image of 3 peopleMay be an image of 4 people and templeMay be an image of 10 people and crowd
May be an image of 9 peopleMay be an image of 1 personMay be an image of 1 person and crowdMay be an image of 8 people and crowdMay be an image of 12 peopleMay be an image of 8 peopleMay be an image of body of waterMay be an image of 5 people and crowdMay be an image of 1 person and body of waterMay be an image of 13 people, temple and treeMay be an image of 5 peopleNo photo description available.May be an image of 2 peopleMay be an image of 10 people