மட்டக்களப்பு ஆரையப்பதி ஆடைத் தொழிற்சாலையில் நடந்த காம லீலைக் காட்சிகள் (வீடியோ)
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
மட் ஆரயம்பதியில் இயங்கி வரும்( Brandix) ஆடைத்தொழிச்சாலையின் உயர் பதவியில் இருக்கும் ஒரு சில காமவெறி பிடித்த நாய்களினால் அங்கு வேலை செய்யும் அப்பாவி பெண்களின் வாழ்க்கை கேளவிக்குறியாகி வருகிறது.
தங்களின் காம இச்சைக்கு அனுமதிக்காத பெண்களை வேலைய விட்ட நிறுத்துவது அல்லது சம்மளம் கட் பன்னுவது என பல தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் இந்த ஈனச்செயலால் பல பெண்கள் வேலைய விட்டு சென்றுள்ளனர்.
தங்களின் குடும்ப கஸ்ரங்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பிள்ளைகளின் வாழ்க்கைச்செலவுக்கும் என ஒரு சிலர் இவனுகளின் இவ்வாறான செயல்பாடுகளை பொறுத்துகொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளனர்.எனவே உரிய அதிகாரிகள் இவ்வாறான செயற்படுகளை நிறுத்தவேண்டும் அல்லது இவனுகளை வேலையில் விட்டு நிறுத்த வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் இன்னும் தொடருமே ஆனால் இனிவரும் காலங்களில் பல விபரீதங்களை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்…

