வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களில் ஏராளமானவர்கள் தமது தாய் மண்ணிற்கு அந்தக் காலத்திலிருந்து பல்வேறுபட்ட உதவிகளை புரிந்து வருகின்றனர். அவர்களாலேயே தற்போதும் யாழ்ப்பாணம் உட்பட்ட இடங்களில் யுத்தகாலத்திலும் சரி தற்போதய நெருக்கடிகாலத்திலும் சரி பொருளாதாரச் சரிவு இல்லாது மக்கள் ஓரளவேனும் வாழ்க்கை நடாத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.
ஆனால் ஊரில் காவாலிகளாகத் திரிந்தவர்களும் படிப்பு வாசனையே இல்லாத பாடசாலைகளில் ஆசிரியர்களால் மொக்கு என கருதப்படுகின்றவர்களில் சிலரும் வெளிநாடுகளுக்கு எடுபட்டுச் சென்று அங்கிருக்கும் நம்மவர்களையும் இங்குள்ளவர்களையும் படாதபாடுபடுத்தி வருகின்றார்கள். அவ்வாறான வெளிநாட்டுக் காடையர் கூட்டங்கள் யாழ்ப்பாணத்தில் செய்யும் திருவிளையாடல்களில் ஒரு காடையர் கூட்டம் தொடர்ச்சியாக யாழ் கல்வியங்காடு பாடசாலையை மையப்படுத்தி நடாத்தும் காடைத்தனத்தை நாம் இங்கு தந்துள்ளோம்.
அண்மையில் கல்வியங்காட்டில் செங்குந்தா இந்துக்கல்லுாரி உள்ளது. கல்வியங்காட்டு சந்தைக்கு முன் உள்ள வீதியில் உள்ள இந்தக் கல்லுாரி சங்கிலிய மன்னன் ஆண்ட காலத்திலிருந்து நல்லுார்ப் பகுதியில் வாழ்ந்து வரும் செங்குந்த மரபைச் சேர்ந்தவர்களால் 1934ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இப் பாடசாலையில் கல்வி கற்று வெளியேறியோர் பல்வேறுபட்ட உயர் பதவிகளிலும் பிரபல வர்த்தகர்களாகவும் இருக்கின்றார்கள். புலம்பெயர்ந்து சென்று வெளிநாடுகளிலும் நல்ல நிலையில் உள்ளார்கள்.
செங்குந்தா இந்துக்கல்லுாரியை மையப்படுத்தி நடக்கும் வாள்வெட்டுத் தாக்குதல்களும் கொலை முற்சிகளுக்கும் காரணமானவர்கள் யார் யார்?
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கல்வியங்காட்டில் அரச ஊழியரின் வீட்டின் மீது பெண்களின் ஆடைகள் அணிந்த காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வீடு எரிக்கப்படுவதற்கு முன் அரச ஊழியரை டென்மார்க் விஸ்வநாதன் எச்சரித்த ஓடியோ கீழே தரப்பட்டுள்ளது.
இத் தகவல்கள் செங்குந்தா இந்துக்கல்லுாரி சமூகத்திடம் எமது ஊடகவியலாளர்களால் விசாரித்து பெற்ற தகவல்களாகும்.
செங்குந்தா இந்துக்கல்லுாரிக்கு என பழைய மாணவர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துடன் முரண்பட்ட டென்மார்க்கில் வசிக்கும் சின்னலாந்தேசு விஸ்வநாதன் என்ற காடையன் ஒருவன்தான் கல்வியங்காட்டை மையப்படுத்தி நடக்கும் வாள்வெட்டு மற்றும் கொலைச் சம்பவங்களுக்கு முக்கிய காடையனாக உள்ளான்.
சின்னலாந்தேசு விஸ்வநாதன்

8ம் வகுப்புவரையே கல்வி கற்ற இவன் வெளிநாடு போவதற்கு முன்னர் நல்லுார்ப் பகுதியில் சைக்கிள் களவெடுத்து பிடிபட்டு கழுத்தில் சைக்கிள் கள்ளன் என தொங்க விடப்பட்ட நபர் என குறித்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். படிப்பறிவில் குறைவாக செங்குந்தா பாடசாலையில் கற்கும் போது மொக்கன் என ஆசிரியர்களால் கருதப்பட்ட குறித்த விஸ்வநாதன் டென்மார்க்கில் சட்டவிரோத செயல்களை மேற்கொண்டே பணம் சம்பாதிததாக தெரியவருகின்றது. பழைய மாணவர் சங்கத்துடன் முரன்பட்டு செங்குந்தா பாடசாலையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக தனது பணபலத்தைக் காட்டத் தொடங்கினான்.
விஸ்வநாதன் தான் செய்யும் காடைத்தனத்தை மறைப்பதற்காக யாழ்ப்பாணம் தவிர்ந்த தென்பகுதி சிங்கள சமூகத்திற்கும் பொருளுதவிகள் கொடுத்தும் படையினரைக் கொண்டு இருபாலை மற்றும் சில இடங்களில் தனது உதவிகளை வழங்கியும் அதனை தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்து தான் உயர் செல்வாக்கு மிக்கவன் படையினருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுபவன் என்ற மாயையையும் உருவாக்கி வைத்துள்ளான்.
கனடாவில் கனடா உதயம் என்ற அமைப்பை நிறுவி சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொள்ளும் சிலரும் டென்மார் விஸ்வநாதனுடன் செங்குந்தா பாடசாலை தொடர்பான நடவடிக்கையில் கைகோர்த்தார்கள். தமது சட்டவிரோ செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கா விஸ்வநாதனை தமக்கு பக்க பலமாக கனடா உதயம் அமைப்பினர் வைத்துள்ளார்கள். செங்குந்தா இந்துக்கல்லுாரி தொடர்பாக அந்தக் கல்லுாரியின் விளையாட்டு மைதானம் தொடர்பாக தமது சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க முற்பட்டவர்களையும் தமக்கு எதிராக செயற்பட்டவர்களையும் முதலில் சமூகவலைத்தளத்தில் தாக்கத் தொடங்கினார்கள். தமக்கு எதிராக செயற்பட்டவர்களின் கணவன், மனைவி, பிள்ளைகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தார்கள். அதுக்கும் அவர்கள் கட்டுப்படவில்லை என்றபின்னரே அவர்கள் மீது கூலிப்படை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளத் தொடங்கினார்கள்.
அத்துடன் செங்குந்தா இந்துக்கல்லுாரியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பாகவும் போலி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களுடன் ஆபாச கருத்துக்களைப் பரப்பத் தொடங்கினர்.


விஸ்வநாதன் மற்றும் கனடவில் செயற்படும் உதயம் கனடா அமைப்பைச் சேர்ந்த காவாலிகளில் சிலரின் விபரங்களும் கல்வியங்காடு செங்குந்தா பாடாலை வட்டார ங்களிலிருந்து கிடைத்து்ள்ளது.
வாள் வெட்டு காடையர்களின் தலைவன் விஸ்வநாதனுடன் இணைந்து கனடாவிலிருந்து செயற்படும் உதயம் அமைப்பின் முக்கிய புள்ளியான சதீஸ்குமார் என்பவனின் மனைவி வளர்மதி என்பவள் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். இவள் யாழ் வந்தவுடன் கல்வியங்காட்டைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக கோப்பாய் பொலிசாரிடம் முறையிட்டார்கள். கோப்பாய் பொலிசார் இவளை 23.05.2023ம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்தார்கள். அங்கு இவள் தொடர்பான தகவல்களைக் கேட்டு பொலிசார் வடிவேலுவிடம் வந்த கள்ளக்காதலர்களின் கதை போல கதையை கேட்டு அதிர்ந்துள்ளார்கள். வளர்மதிக்கு ஏற்கனவே 3 கணவர்கள் இருந்துள்ளார்கள். சதீஸ்குமார் நான்காவது கணவர் எனத் தெரியவருகின்றது. அதே போல் சதீஸ்குமாருக்கும் இவள் மூன்றாவது மனைவி என்பது அப்பகுதி மக்களால் தெரியப்படுத்தபட்டுள்ளது.
ஆண் தன்மையுடன் காணப்படும் 4 கலியாணம் கட்டிய வளர்மதியும் 3 கலியாணம் கட்டிய சதீஸ்குமாரும் இணைந்து வாழும் காட்சிகள்

இவற்றை கேட்டு வியப்படைந்த கோப்பாய் பொலிசார் அவளை விசாரித்த போது தனக்கும் சதீஸ்குமாருக்கும் தொடர்பு இல்லை என்று கூறவே பொதுமக்களால் அதற்கான ஆதாரங்கள் பொலிசாரிடம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் தான் பிள்ளைகளுக்காக சதீஸ்குமாருடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறி முதலில் தனது கணவர் சதீஸ்குமாருக்கும் தனக்கும் தொடர்புகளில்லை என்று கூறினார். பின்னர் கல்வியங்காடு பொதுமக்களால்ஆதார ஆவணங்களைக் காட்டியதும் தான் வாள்வெட்டு டெனமார்க் விஸ்வநாதனுடன் கதைப்பதாகவும் பிள்ளைகளுக்காக சதீஸ்குமாருடன் வாழ்வதாகவும் ஒப்புதலளித்து கண்ணீர்விட்டு நாடகமாடினார்.

சதீஸ்குமாருக்கு தொலைபேசிமூலம் அழைப்பை ஏற்படுத்துமாறு கூற தட்டுத்தடுமாறிய வளர்மதி வேறுவழியின்றி அழைப்பை ஏற்படுத்தினார்.
அழைப்பிலே வந்த சதீஸ்குமார் குறித்த வளர்மதி தன்னுடைய தற்போதைய மனைவியென்றும் தான் ரெலோ இயக்கத்தைச் சார்ந்தவர் என்றும் பொலிசாரிடம் கூறி முடிந்தால் தங்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்துப் பாருங்கள் என்று பொலிஸாருக்கு சவால் விட்டார்.
24, 22 வயதிலே இரண்டு பெண்பிள்ளைகளையும் 14, 12 வயதிலே இரண்டு ஆண்பிள்ளைகளையும் வைத்திருக்கும் இவர்கள் தாம் இணைந்து 16 வருடங்களென பொலிஸாருக்குக் கூறியது பொலிசாருக்கு வேடிக்கையாகவிருந்தது.
ஆரம்பக் கல்வியுடன் பாடசாலைக்குப் போகாத சமூக விரோதி சண்முகநாதன் சதீஸ்குமார் உதயம் கனடா சங்கத்தின் செயலாளர் எனவும் தெரியவருகிறது. இந்த அமைப்பு தமது ஏற்பாட்டில் யாழிலுள்ள பல பாடசாலைகளில் குழப்பங்களை உண்டுபண்ணி மாணவர்களைத் தூண்டி ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதும் விசாரணையில் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டபோது வளர்மதியினால் மறுக்கமுடியவில்லை.
இதற்கத்தாட்சியாக யாழ் செங்குந்தா இந்துக் கல்லூரியில் அதிபருக்கெதிராக பதாதைகளை அச்சிட்டு வழங்கி ஆர்ப்பாட்டத்திற்கு முதல்நாளே தமது உதயம் கனடா முகப்புத்தகத்தில் அச்சிட்ட பதாதைகளை பிரத்தியேக இடமொன்றில் பொருத்தி எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டமையும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.
அடுத்தநாள் மாணவர்கள் அதே பதாதைகளை பாடசாலைமுன் தாங்கி நிற்க கட்டாயப்படுத்தப்பட்டு படமெடுக்கப்பட்டு அப்படங்களை குறித்த சதீஸ்குமார் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டமையும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.
குற்றச்சாட்டுகளை மறுக்கமுடியாததால் வளர்மதி கண்ணீர்விட்டுக் கதறியழுது தனது கணவரை விட்டுப் பிரிவதைத் தவிர வேறுவழியில்ஸையென்றும் பிள்ளைகளுக்காகவே வாழ்வதாகவும் கணவன் தன்னுடைய முகப்புத்தகத்தில் நண்பராக இல்லையென்றும் வெளிநாடுகளிலிருந்து தேவையற்று ஊர்விடயங்களில் தலையிடுவது தவறென்றும் ஒப்புக்கொண்டார்.
பொலிஸார் வெளிநாட்டுத் தூதரகங்களினூடாக தனது கணவருக்கும் சகாக்களுக்கும் நடவடிக்கை எடுக்குமாறும் தன்னைவிட்டுவிடுமாறும் கெஞ்சினார்.
தம்மை சமூக சேவையாளர்களாக கபடமாகக் காட்டிக்கொண்டு கனடா அரசாங்கத்திடமிருந்து நாசூக்காக பணம்பெற்று சுகபோகங்களை அனுபவிக்கும் உதயம் கனடா அமைப்பினரும் லண்டன் இராஜகுமாரன் மற்றும் டென்மார்க் விஸ்வநாதன் போன்றோரும் இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களை தவறாக வழிநடாத்துகின்ற விடயங்களும் அம்பலமாகியுள்ளது.
இதே வேளை கல்வியங்காட்டிலிருந்தும் ஒரு சிலர் குறித்த விஸ்வநாதனின் பணத்திற்காக சோரம் போகும் செயற்பாட்டில் ஈடுபட்டு பலரை காட்டிக் கொடுத்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் சுக்கிரி என அழைக்கப்படும் தம்பையா சண்முகநாதன். இவர் கல்வியங்காட்டில் விஸ்வநாதன் மற்றும் அந்த குழுவின் காடைத்தனங்களை எதிர்க்கும் பொதுமக்களை போட்டுக் கொடுத்து தனது உறவுக்காரப் பெண்ணான நல்லுார் சென்பனடிக்ஸ் வித்தியாலயத்தில் உப அதிபராக இருக்கும் பெண் ஒருவருக்கு பண உதவி கேட்கும் ஓடியோக்களும் வெளியாகியுள்ளன.

கனடா உதயம் அமைப்பு காடையர்கள் சிலரும் ஏனைய நாடுகளிலிருந்து வாள் வெட்டுக்குழுவுக்கு நிதியுதவி அளிக்கும் சில காடையர்களின் புகைப்படங்கள் இதோ…
![May be an image of 1 person, smiling and text that says "கதிரவேலு இராஜகுமாரன் லண்டன் [விஸ்வநாதனின் வலதுகரம்]"](https://scontent.fcmb4-2.fna.fbcdn.net/v/t39.30808-6/368743002_2178211282384087_5380216860081399806_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=730e14&_nc_eui2=AeG_q2qtzvskPNdOzrFkvXWXtdGUaC1meq-10ZRoLWZ6r4QZX58ExfB3lz5kw59i25fSUymsz-G3wxdeYfX6XqbH&_nc_ohc=B0wSO2LCe_wAX-bd01x&_nc_zt=23&_nc_ht=scontent.fcmb4-2.fna&oh=00_AfCtcHesxl564DFt0sim-WjghwqVhIhhnjphpuQc6MXFwA&oe=64E4FF1C)
![May be an image of 1 person and text that says "சூரியகுமாரன் கனடா விஸ்வநாதனின் செயற்பாட்டுக்கு முக்கிய பக்கபலமானவர்] president uthayam canada"](https://scontent.fcmb4-2.fna.fbcdn.net/v/t39.30808-6/368386244_2178211332384082_2201296542571825916_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=730e14&_nc_eui2=AeH3D2CrZGgJ3Y7ORwJZI3Gw7tq_wuvOkTju2r_C686ROED71Xahk7KRQk4SbyFEf_5r2YQrtRBB-fr-x0FRC5V5&_nc_ohc=YVo1yBVZS2wAX-qUlFs&_nc_oc=AQkDGk8oc8vL7SI2jYQH-oV5rDp4445UocAz7j-rO8WeSG_cmPdHP9AO-Dy67ifZgcdCMZhO3utXqn_60coEiQ8J&_nc_zt=23&_nc_ht=scontent.fcmb4-2.fna&oh=00_AfDQ_t53Ij2Beqm1_2kY6NgG2XTERmdcPU-HvB15rwuJHA&oe=64E575BC)
![May be an image of 1 person and text that says "சண்முகநாதன் சதீஸ்குமார் கனடா [விஸ்வநாதனின் இடது கரம் உதயம் கனடா காரியதரிசி]"](https://scontent.fcmb4-2.fna.fbcdn.net/v/t39.30808-6/366698085_2178211519050730_8097601113070677464_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=730e14&_nc_eui2=AeH0JAvjh6Y3q3I-c2uqnkjHLLGjmx7VSl8ssaObHtVKX8QBtoSAJrXkgUZGzTGhJxlNqToqic1y_jR0AMV3FLYt&_nc_ohc=ix8j3CKxfVIAX9yIi0_&_nc_zt=23&_nc_ht=scontent.fcmb4-2.fna&oh=00_AfB0wkyisWMcEetzHkQ8XQ4eLkD9v5IMlARpLhTds1yJvA&oe=64E49296)
![May be an image of 1 person and text that says "কট பரமானந்தம் சண்முகதாஸ் கனடா [விஸ்வநாதனின் அட்டுழியத்தின் முக்கிய சூத்திரதாரி, உதயம் கனடா உபதலைவர்]"](https://scontent.fcmb4-2.fna.fbcdn.net/v/t39.30808-6/368683355_2178211462384069_3395741650491192071_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=730e14&_nc_eui2=AeEHY12r2T3lQtH5xDxe1eT75I3j0fLuUBrkjePR8u5QGoEhcl2FebiQRE9KrVJQXGYGCFi4fsC9kUaMeP3_XmB1&_nc_ohc=XZpTYhBit3QAX8QdlTE&_nc_zt=23&_nc_ht=scontent.fcmb4-2.fna&oh=00_AfApqjfTYd2w3UV7jTOq0-xyN8-VfupnWHc7pAIfyy8VLA&oe=64E52E1D)






அத்துடன் கடந்த 04.05.2022 அன்று கல்வியங்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற கொடூர வாள்வெட்டுச் சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன் வளர்மதியின் கணவர் சதீஸ்குமாரும் அவரின் பால்ய நண்பரான திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் கோவிலடி பத்மராஜாவும் டென்மார்க் விஸ்வநாதனும் WhatsApp group call இல் குறித்த வாள்வெட்டுச் சம்பவத்திற்கு திட்டமிட்ட விடயமும் விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.







மேலும் கடந்த 18.01.2023 அன்று கல்வியங்காட்டுச் சந்தியிலுள்ள கேதீஸ் களஞ்சியம் எனும் வர்த்தக நிலையத்தின் மீதான தாக்குதல் மற்றும் கொள்ளையடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கெதிராகவும் அவர்களது வாக்குமூலப்படி டென்மார்க் வாள்வெட்டு விஸ்வநாதன் குழுவினருக்கெதிராகவும் போலிஸாரால் BR/108/PC/23 வழக்கிலக்கத்தில் யாழ்மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பொதுமக்களால் கையொப்பமிடப்பட்ட மேற்படி விடயங்களடங்கிய மகஜர் ஒன்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளமையும் விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டது.
விசாரணையின் இறுதியில் வளர்மதியும் அவரது சகோதரி சகோதரனும் வன்முறையாளர்களுக்கும் பெண்களை இழிவுபடுத்துவோருக்கும் உடந்தையாக செயற்படுகின்றமைக்காக எச்சரிக்கை செய்யப்பட்டு தொடர் சட்ட நடவடிக்கைகளுக்காக வாக்குமூலமும் பெறப்பட்டது.
அத்துடன் வெளிநாடுகளிலே தங்கிவாழ்ந்துகொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வாள் வெட்டுக் கைக்கூலிகளின் துணையுடன் இப்படியான வாள்வெட்டு, கொள்ளை, வீடுடைப்பு, தடி அடித் தாக்குதல்கள் போன்ற வன்முறைகளிலும் பெண்களை சமூக வலைத்தளங்களூடாக இழிவுபடுத்தும் செயல்களிலும் தொடர்ச்சியாக ஈடுபடும் விஸ்வநாதன், இராஜகுமாரன், சதீஸ்குமார், வளர்மதி, சூரியகுமாரன், சண்முகதாஸ் மற்றும் அவர்களது சகாக்கள் எக்காலத்திலும் எவ்விடத்திலும் தம்மை சமூகசேவையாளர்களாகக் காட்டிக்கொள்ள ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்று கூறிய பொலிஸ் உயர் அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக வெளிநாட்டு தூதரகங்களின் உதவியுடன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களை சர்வதேசப் பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு வருவித்து கைதுசெய்வதற்கு வேண்டிய சட்ட ஏற்பாடுகளை தங்கள் மேலதிகாரிகள் மூலம் மேற்கொள்வதென கோப்பாய் பொலிசார்பொதுமக்களுக்கு அப்போது உறுதிமொழி வழங்கினார்கள். ஆனாலும் அதன் பின்னரும் கல்வியங்காடு பகுதியில் விஸ்வநாதனின் வழிநடத்தலில் அரச ஊழியர் ஒருவரின் வீடு மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் கடுப்பாகிய கோப்பாய் பொலிசார் மற்றும் யாழ்ப்பாண பொலிசார் ஆகியோர் இணைந்து குறித்த வாள் வெட்டுக் காடையர்களை நேற்று முன்தினம் பிடித்துள்ளார்கள். குறித்த காடையர்களே அரச ஊழியரின் வீட்டில் பெண்களின் ஆடைகள் அணிந்து தாக்குதல் நடாத்தியவர்கள். இவர்களை பிடித்து விசாரித்த போது யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பல காடைத்தனம் மிக்க வாள் வெட்டுத் தாக்குதல்களுக்கு இவர்களே காரணம் என்றும் அனைத்தும் வெளிநாட்டுப் பணத்தில் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிய வந்துள்ளது.
டென்மார்க் விஸ்வநாதனிடம் ஒரு லட்சத்து என்பதாயிரம் கூலி வாங்கி கல்வியங்காட்டில் அரச ஊழியரின் வீட்டை அடித்துடைத்து அவரைக் கொலை செய்ய முயற்சி செய்து இந்த கூலிப்படை தாக்குதல் நடாத்தியுள்ளது விசாரணைகளிலிருந்து வெளிவந்துள்ளது. இதனையடுத்து விஸ்வநாதனை பிடித்து இலங்கைக்கு கொண்டுவரும் சட்ட நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.





