FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழில் விபத்தில் சிக்கியவருக்கு சாதி பார்த்து தண்ணீர் கொடுக்கவில்லையாம்! கஞ்சாக் காவாலியின் வெடிக்கதை!! வீடியோ

யாழில் பிரதான போதைப்பொருள் முகவரும் இலங்கையில் உள்ள தாழ்த்தப்பட்ட கரையோரச் சிங்களச் சாதியின் செல்லப்பிள்ளையுமான அருன்சித்தார்த் எனும் காவாலியின் பிரதான கையாளின் வெடிக் கதை ஒன்றை இங்கு தந்துள்ளோம். விபத்தில் காயப்பட்ட ஒருவருக்கு சாதியைக் காரணம் காட்டி தண்ணீர் கொடுக்காத ஒருவரைப் பற்றி தகவல் எனக் கூறி எப்படி வெடிக்கின்றான் என கேளுங்கள். இவன் கூறுவது முற்று முழுதான பொய். இவன் போதைப் பொருளுக்கு அடிமையானவன் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மறைந்து போயுள்ள சாதிகள் தொடர்பாக வேற்றுமையை மீண்டும் கொண்டு வருவதற்காக தாழ்த்தப்பட்ட சிங்களவர்களுடன் சேர்ந்து நடாத்தும் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றாகும். போதைப் பொருள் பாவிப்பவர்களுக்கு எச்சில் தொடர்ச்சியாக ஊறுவது வழமை….. இவன் கதைக்கும் போது எச்சில் எப்படி ஊறுகின்றது என்பதை இவன் கதைக்கும் போதே நீங்கள் அறிந்து கொள்ளலாம்…

அத்துடன் இவன் கதைக்கும் 3 நிமிடத்தில் இருந்து பாருங்கள்… அருகில் கடைகளும் இல்லை என கூறி விட்டு ஞாயிற்று கிழமை மட்டில்தான் போயிருந்தோம் எனவும் சின்ன ஒரு பற்றை ஒன்றில் இருந்து துணி எடுத்து கட்டினோம் எனவும் பச்சை பச்சையாகக் கதைக்கின்றான்….

சிங்கள பௌத்த பேரினவாதிகள் அருன்சித்தார்த் போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களையும் கீழ்ஜாதி கரையோர சிங்கள மக்களையும் வைத்து தமது அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்கின்றார்கள். குறித்த கீழ்ஜாதி சிங்களவர்களின் பிள்ளைகளே யுத்தத்தில் கொல்லப்பட்ட ஆமிக்காரர்களாவார்.அதனால் குறித்த தாழ்த்தப்பட்ட சிங்கள மக்களுக்கு தமிழர்களின் மீது கடும் கோபம் ஏற்படுவது வழமை. அதனை தமக்கு சார்பாக வைத்து அரசியல் செய்கின்றனர் சிங்கள மேல்ஜாதி அரசியல்வாதிகள். சிங்களவர்கள் கடும் சாதிபார்ப்பவர்கள். அவர்களில் மலைநாட்டுச் சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்களின் நிழலைக்கூட தொட மாட்டார்கள். அத்துடன் அந்த கரையோரச் சிங்களவர்களின் மத்தியிலிருந்து வரும் பௌத்த பிக்குகளைக் கூட அஸ்கிரிய பீடாதிபதிகள் தள்ளி வைத்தே தமக்கு கீழ் இருக்கச் செய்வார்கள். அவ்வாறான தாழ்த்தப்பட்ட சிங்களவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பிக்குகளின் ஆதரவுடன் அருன்சித்தார்த் என்ற பன்னாடை யாழ்ப்பாணத்தில் நடத்தும் கேலிக் கூத்துக்களின் தொடர்ச்சியில் இந்தக் கஞ்சாக் காவாலியின் வெடிக்கதையும் அடங்குகின்றது. கேட்டுப் பாருங்கள்.