யாழ் மாசியப்பிட்டி சண்டிலிப்பாயில் உள்ள ரியூசன் முதலாளியான ஆசிரியரின் காம லீலை!!
யாழ் மாசிப்பிட்டி சண்டிலிப்பாயில் உள்ள தனியார் ரியூசன் ஒன்றின் நிர்வாகி அங்கு கல்வி பயிலும் மாணவிகள் பலருடன் பாலியல் உறவில் ஈடுபடுவதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றம்சாட்டுகின்றார்கள். குறித்த நிர்வாகி சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கின்றார். அத்துடன் சட்டம் பயின்று வருவதாகவும் இளைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. தனது கல்வி நிலையத்திற்கு வரும் 16 வயதுக்கும் குறைந்த ஒரு சில மாணவிகளுடன் குறித்த ஆசிரியர் அவர்களின் விருப்பத்துடன் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்கள். குறித்த கல்வி நிலையத்தில் மாலை 3 மணிக்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன. ஆனால் அந்த மாணவிகள் மாலை 2 மணிக்கு முன்னரே அங்கு வந்து நிற்கின்றனராம். அத்துடன் அவர்கள் தனித்தனியே இன்று ஒரு மாணவி 2 மணிக்கு வந்தால் இன்னொரு மாணவி அடுத்தநாள் 2 மணிக்கு அங்கு செல்கின்றாராம். அந்த மாணவிகள் அங்கு அந்த நேரத்தில் குறித்த கல்வி நிர்வாகியுடன் பாலியல்செயற்பாடுகளில் ஈடுபடுவதாக இளைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர்கள் நிர்வாகியை கையும் மெய்யுமாக பிடிக்க ஆயத்தமாக உள்ள போதும் பொலிசாருடன் கல்வி நிர்வாகி மிக நெருக்கமாக உள்ளதாலும் சட்டம் பயின்றவன் என தம்மை அச்சுறுத்துவதாலும் தாம் தயக்குவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள். குறித்த நிர்வாகியின் புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்கள் எமக்கு அனுப்பபட்டுள்ளன. இனி வரும் காலம் இவர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டால் அவர் தொடர்பான அனைத்து விபரங்களையும் புகைப்படங்களையும் நாம் இங்கு வெளியிடுவோம்.

