லண்டனில் யாழ்ப்பாண பொம்பிளைப்பிள்ளையின் சாமத்திய வீட்டில் நம்ம ஊரு குடும்பப் பெண்களும் ஆண்களும் சந்தோச குத்தாட்டம்!! (வீடியோ)
இந்த வீடியோ குறித்த சாமத்தியவீட்டுக்குச் சென்ற லண்டனில் வாழும் அப்பாவி குடும்பஸ்தர் ஒருவரின் பேஸ்புக்கில் இருந்து பிரதி செய்யப்பட்டதாகும்…. சந்தோசமாகப் பார்ப்பவர்கள் பாருங்கள்.. கோபப்படுவதாக இருந்தால் எங்கள் மீது கோபங் கொள்ளுங்கள்… அந்த அப்பாவி ஜீவன் மீது பாய வேண்டாம்…

