புதினங்களின் சங்கமம்

யாழ் பிரதான வீதியி்ல விபத்து!! இரு துண்டாக சிதறிய மோட்டார் சைக்கிள்!! ஓட்டியவர் படுகாயம்!! (Photos)

யாழ் பிரதானவீதி மடத்தடிப்பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் படுகாயமடைந்தார். வாகனம் ஒன்றை முந்திக் கொண்டு செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவருகின்றது. விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ் போதனாவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் சிதறிய நிலையில் காணப்படுவதை புகைப்படங்களில் காணலாம்…

May be an image of 11 people, motorcycle, scooter and textMay be an image of 15 people, scooter and motorcycleMay be an image of all-terrain vehicle, motorcycle, segway and scooter

May be an image of 7 people and motorcycle