சின்னப்பிள்ளைகளாக நீங்கள் இருந்த காலத்தில் இப்புடி கட்டாயம் செய்திருப்பீர்கள்!! (வீடியோ)
கிட்டத்தட்ட 90ம் ஆண்டு காலப்பகுதிகளில் நீங்கள் இவ்வாறு சைக்கிள் ஓடுகின்றவர்களாகவோ அல்லது இவ்வாறு ஓடுகின்ற சிறுவர்களைப் பார்த்தவர்களாகவோ இருப்பீர்கள்… ஆனால் இந்தக் காலத்தில் இவ்வாறு சைக்கிள் ஓடும் சிறுவர்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றார்கள்…. இதோ அந்தக் காணொளி… உங்கள் நினைவுகளுக்காக தருகின்றோம்…

