புதினங்களின் சங்கமம்

பரந்தனில் பயணியைக் கொலை செய்ய முற்பட்ட அரச அதிகாரிகள்!! ஒருவர் கோமா நிலை!! ஒருவர் படுகாயம்!! நடந்தது என்ன?(Photos)

பரந்தன் 3ம் வாய்க்கால் வீதியில் பொறுப்பற்ற விதத்தில் வீதியின் நடுப்பகுதியில் கிறவல் பறித்து வேலை செய்வதால் பாரிய விபத்து….

அதிகாலை 5.10 மணியளவில் மிதிவெடி அகற்றும் மனித நேய பணியாளர்கள் இருவர் வீதியால் சென்று கொண்டிருந்த போது கிறவல் மேட்டில் மோதி ஒருவர் கோமா நிலையிலும் மற்றவர் படு காயங்களுடனும் நிறுவன அவசர நோயாளர் காவுவண்டி ஊடாக கிளி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். வீதிக்கு நடுவில் கிறவல் கொட்டிய அரச உத்தியோகத்தர்களே உங்களின் பொறுப்பற்ற செயலால் நேற்று மதியம் தொடக்கம் ஐந்துக்கு மேற்பட்ட விபத்துகள் இடம் பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடம் சம்மந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைவரும் பகிருங்கள்….

Image may contain: one or more people, people standing, outdoor and natureImage may contain: one or more people and carImage may contain: one or more people, shoes and outdoor