யாழ் வடமராட்சியில் விண்ணை நோக்கி பாய முற்பட்ட ஆட்டோ?? சாரதியின் செயற்பாட்டால் இருவர் படுகாயம்!!
வடமராட்சி மந்திகை மடத்தடிச் சந்தியில் நேற்று இடம் பெற்ற ஆட்டோ விபத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளானார்கள். ஆட்டோச்சாரதி மின்னல் வேகத்தில் ஆட்டோவைச் செலுத்தியதாலேயே இந்த விபத்து நேர்ந்ததாக தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.





