புதினங்களின் சங்கமம்

யாழில் மதம் கொண்ட யானை ஒன்று பயணிகள் மீது கொடூரத் தாக்குதல்!! (வீடியோ)

இன்று பிற்பகல் 4.30 மணிக்கு பாதையில் கடமை நேரத்தில் நிறை போதையில் நின்ற R.D.A பாதை பணியாளர் ஒருவர் பயணிகள் மீது தாக்குதல். உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல். யாழ் அரச அதிபர் யானைகள் மதம் கொண்டு தாக்குதல் நடாத்தாமல் கோயிலில் உள்ள பக்தர்களைப் பாதுகாப்பதற்காக தென்பகுதியிலிருந்து யானைகளை யாழ்ப்பாணம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். ஆனால் இந்த மதம் கொண்ட யானைகளை என்ன செய்யப் போகின்றார்???