புதினங்களின் சங்கமம்

யாழ் சுழிபுரம் கந்தசுவாமி துாக்கில் தொங்கி அகால மரணம்!! (Photos)

சுழிபுரத்தை சேர்ந்த சின்னையா கந்தசுவாமி தவறான முடிவினை எடுத்து இன்று உயிரை மாய்த்துக்கொண்டார். சிறந்த சாரதி. யாழ் – கொழும்பு கயஸ் வாகன ஓட்டுனராக கடந்த பல வருடங்களாக செயற்பட்டவர் எனவும் தன்னோடு பழகுபவர்களோடு நகைச்சுவையாக கதைத்து மகிழ்விப்பவர் எனவும் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகியுள்ளன.

 

May be an image of 1 person, smiling, motorcycle and text